செவ்வாய், 28 ஜனவரி, 2014

எழுசீர் ஆசிரிய மண்டிலம்! 2

எழுசீர் ஆசிரிய மண்டிலம்! 2


(முன்பு வழங்காமல் விடுபட்டுப் போன எழுசீர் ஆசிரிய மண்டிலம் 2 -ஐ இப்பகுதியில் காண்போம்)

எழுசீர் ஆசிரிய மண்டிலம்! 2


எழுசீர் ஆசிரிய மண்டிலம்! 2


(முன்பு வழங்காமல் விடுபட்டுப் போன எழுசீர் ஆசிரிய மண்டிலம் 2 -ஐ இப்பகுதியில் காண்போம்)

எண்சீர் மண்டிலம்! 1


எண்சீர் மண்டிலம்! 1


ஓரடியில் எட்டு சீர்களைக் கொண்டது எண்சீர் மண்டிலமாகும். முதல் மற்றும் ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும். முதல் அறையடி முறையே காய் + + காய் + மா + தேமா என அமையவேண்டும். இவ்வாறே அடுத்த அறையடியும், மற்ற அடிகளும் அமைதல் வேண்டும்.

aruseer aasirizamandalam


நான்காம் தலைப்பு : இறை வழிபாடு!


இந்தத் தலைப்பிலும் ஐவர் அழகுற எழுதியுள்ளனர்.

1. திரு. இரா. வசந்த குமார் எழுதிய மண்டிலம்.

இன்னிசை வெண்பா!


இன்னிசை வெண்பா!


அணி


சொற்பொருள் பின்வரு நிலை அணி


பாடம்18/20

பாடம்20 நிரல்படுத்து வெண்பாக்கள்!


பொருளின் பெயர்களையோ நூலின் பெயர்களையோ ஏனைய பெயர்ச்சொற்களையோ மக்களின் நினைவில் நிற்பதற்கென்று சில வழிமுறைகளைக் கையாள்கிறோம்.

பாடம்13/16

பாடம்16 தலையாகு எதுகை!


இக்கிழமைக்கான ஈற்றடியைப் பாடத்தின் இறுதியில் (கீழே) காண்க!

பாடம்8/12


பாடம்12 அளவியல் வெண்பா!


நான்கடிகளைக் கொண்டது அளவியல் வெண்பாவாகும். மூவடி முக்கால் அளவியல் வெண்பா என்கிறது தொல்காப்பியம்.

பாடம்7 தொடைச் சிறப்பு

1/6



4

பாடம்6 தொடை!



அடிகளை ஒன்றோடொன்று தொடுப்பது தொடைஎனப்படும். இரண்டடிகளிலே யன்றி ஓரடியிலுள்ள சீர்களிலும் இத்தொடை வரும்.

பாடம்5 அடி!

பாடம்5 அடி!


சீர்கள் இரண்டு முதலாக இணைந்து -தொடர்ந்து நடப்பது அடி எனப்படும்.
அவ்வடி:-
1-குறளடி
2-சிந்தடி

பாடம் 4 தளை!

பாடம் 4 தளை!


சீர்கள் ஒன்றோடொன்று கூடும் கூட்டத்திற்குத் தளை என்று பெயர். அத்தளைகள் 7வகைப் படும். ஆயினும் நம் வெண்பாவிற்கு இரண்டே தளைகள் தான் வேண்டும் என்பதால் அவற்றை மட்டும் பார்ப்போம்.